TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு., முழு விவரம் உள்ளே., இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC தேர்வாணையம் பல்வேறு பொது தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் இத்தேர்வுக்கு தயாராகுபவர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை படித்தால் போதுமானது. இந்நிலையில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாக உள்ளது. இவ்வாறு 3 கட்டமாக நடக்கும் குரூப் 1 தேர்வர்களுக்கு  மதுரையில் இயங்கும் பிரபல EXAMSDAILY நிறுவனம் குறைந்த கட்டணத்தில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.
EXAMSDAILY-யின்  சிறப்பம்சங்கள்;
  • பல்வேறு பொதுத்தேர்வுகளுக்கு கடந்த 6 வருடங்களாக தகுதிவாய்ந்த ஆசிரியர்களை வைத்து  பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் நலன் கருதி பிரத்யோக https://edu.examsdaily.in/product/courses செயலி மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
  •  இவ்வாறு  ஆன்லைனில் நடத்தப்படும் பயிற்சி  வகுப்புகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தேர்வர்களுக்கு வழங்கப்படும்.
  • மேலும் குரூப் 1 தேர்விற்கான பயிற்சி வகுப்புகளில் சேர ஒரு முறை கட்டணம் செலுத்தி வாழ்நாள் முழுவதும் இலவசமாக படித்து கொள்ள முடியும்.
  • இப்படி எக்கசக்க சிறப்பம்சங்களுடன் உள்ள  EXAMSDAILY-யின் குரூப் 1 பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை க்ளிக் செய்யவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here