TNPSC தேர்வர்களே…, பொது தமிழில் இதை மட்டும் பார்த்தால் போதும்…, நீங்க 90% மதிப்பெண் ஈஸியா பெறலாம்!!

0
TNPSC தேர்வர்களே..., பொது தமிழில் இதை மட்டும் பார்த்தால் போதும்..., நீங்க 90% மதிப்பெண் ஈஸியா பெறலாம்!!
TNPSC தேர்வர்களே..., பொது தமிழில் இதை மட்டும் பார்த்தால் போதும்..., நீங்க 90% மதிப்பெண் ஈஸியா பெறலாம்!!

TNPSC குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் தற்போது படு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த தேர்வுக்கு, மனப்பாடம் செய்து படிப்பதை விட சில விஷயங்களை புரிந்து படித்தால் மட்டுமே தமிழில் அதிக மதிப்பெண்களை எளிதாக பெற முடியும். இதில் குறிப்பாக இலக்கண பகுதியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மட்டுமே படித்தால் போதும், இலக்கணத்தில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு எளிதாக விடை அளித்து அதிக மதிப்பெண் பெற முடியும்.

அதாவது,

  • பொது இலக்கணம்
  • பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
  • தொடரும் தொடர்பும் அறிதல் – இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்,அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
  • பிரித்தெழுதுக
  • எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
  • பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடுத்தல்
  • பிழை திருத்தம் (1) சந்திப்பிழையை நீக்குதல் (2) ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள் வழுவுச் சொற்களை நீக்குதல்! பிறமொழிச் சொற்களை நீக்குதல்
  • ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
  • ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
  • ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
  • வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல், வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று. வினையெச்சம். வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்கல்.
  • அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
  • சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
  • பெயர்ச்சொல்லின் வகையறிதல்
  • இலக்கணக் குறிப்பறிதல்
  • விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
  • எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
  • தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
  • உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
  • எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
  • பகுபத உறுப்பிலக்கணம்

மேலே குறிப்பிட்டுள்ள இலக்கணப் பகுதிகளை தெளிவாக படித்தாலே கட்டாயம் அதிக மதிப்பெண்கள் பெறலாம். இந்த தலைப்புகளுக்கான விரிவான விளக்கங்கள் அடங்கிய ஒரே புத்தகத்தை பிரபல நிறுவனம் சிறந்த சலுகையில் ரூ. 499 /-க்கு விற்பனை செய்து வருகிறது. இந்த புத்தகத்தை வாங்க விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Call us at 7094452221

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here