தமிழக அரசின் இந்த ஊழியர்களுக்கு 30% தீபாவளி போனஸ்., சென்னை தலைமை செயலகத்திற்கு பரந்த கோரிக்கை!!!

0
தமிழக அரசின் இந்த ஊழியர்களுக்கு 30% தீபாவளி போனஸ்., சென்னை தலைமை செயலகத்திற்கு பரந்த கோரிக்கை!!!
தமிழக அரசின் இந்த ஊழியர்களுக்கு 30% தீபாவளி போனஸ்., சென்னை தலைமை செயலகத்திற்கு பரந்த கோரிக்கை!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து, டாஸ்மாக் உள்ளிட்ட துறை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர இருப்பதால், பலரும் போனஸ் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் குறித்து தலைமை செயலக போக்குவரத்து துறை செயலர் க.பணீந்திர ரெட்டியிடம் அண்ணா தொழிற் சங்கத்தினா் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி “அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிபவர்களுக்கு வழக்கமாக தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு 10 சதவீதம் ஊக்கத்தொகையும் சேர்த்து இம்முறை மொத்தமாக 30 சதவீத போனஸை எந்தவித நிபந்தனைகளும் இன்றி வழங்க வேண்டும்.” என கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கண்ணியமான ஓய்வூதிய திட்டம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here