இன்ஜினியரிங் பட்டதாரிகளே…, உங்களுக்கான அரசு வேலை…, மிஸ் பண்ணாம உடனே APPLY பண்ணுங்க!!

0
இன்ஜினியரிங் பட்டதாரிகளே..., உங்களுக்கான அரசு வேலை..., மிஸ் பண்ணாம உடனே APPLY பண்ணுங்க!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஒவ்வொரு வருடமும் காலியாகும் பணியிடங்களை தேர்வாணையம் போட்டி தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. அந்த வகையில், இன்ஜினியரிங் படித்த பல பட்டதாரிகளுக்காகவே, CESE உதவி பொறியாளர் (AE)  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த அக்டோம்பர் மாதம் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள் பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் இதற்கான எழுத்து தேர்வு நடைபெற இருக்கிறது.

இந்த குறுகிய காலத்தில் தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள பிரபல “EXAMSDAILY” நிறுவனம் தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களை உள்ளடக்கிய BOOK MATERIALS, TEST PACK இணைந்த COURSE PACK-ஐ  கைதேர்ந்த ஆசிரியர்களால் சலுகை விலையில் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள, கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் அல்லது எண்ணை தொடர்பு கொண்டும் தேர்வுக்கு உரிய முறையில் தயாராகலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here