அதிரடியாக வெளியான ஜெயம்ரவியின் ”காதலிக்க நேரமில்லை” பட அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!! 

0
அதிரடியாக வெளியான ஜெயம் ரவியின் ''காதலிக்க நேரமில்லை'' பட அப்டேட்

கோலிவுட் திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. இவர் எக்கசக்க படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார்.  மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்நிலையில் இவர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் காதலிக்க நேரமில்லை படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இன்ஜினியரிங் பட்டதாரிகளே…, உங்களுக்கான அரசு வேலை…, மிஸ் பண்ணாம உடனே APPLY பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here