IND vs AUS 3rd T20: இணையத்தை கலக்கும் கிரிக்கெட் மீம்ஸ்…, வைரல் பதிவுகள் உள்ளே!!

0
IND vs AUS 3rd T20: இணையத்தை கலக்கும் கிரிக்கெட் மீம்ஸ்..., வைரல் பதிவுகள் உள்ளே!!

சமீபத்தில் தான் 2023 ஐசிசி ODI உலக கோப்பை தொடர் நிறைவடைந்தது. இதையடுத்து சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு  அணிகள் மோதிய 3வது போட்டி நேற்று (நவம்பர் 29) அரங்கேறியது. கடைசி பந்து வரை சென்ற  இப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 1-2 என்ற கணக்கில் தொடரை தக்கவைத்துக்கொண்டது. இதன் விளைவாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் குறித்து பகிரப்படும் மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அவ்வாறு பகிரப்பட்ட மீம்ஸ்களில் சில வற்றை கீழ் காணலாம்.

அதிரடியாக வெளியான ஜெயம்ரவியின் ”காதலிக்க நேரமில்லை” பட அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!! 

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here