TNPSC தேர்வர்களே., வேளாண், தோட்டக்கலை தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு., முழு விவரம் உள்ளே…

0
TNPSC தேர்வர்களே., வேளாண், தோட்டக்கலை தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு., முழு விவரம் உள்ளே...

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையில் 263 உதவி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்படி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மாநிலம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் கணினி வழி தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் இந்த தேர்வு வினாத்தாளுக்கான தற்காலிக ஆன்சர் கீ-ஐ https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=85001aa3-21f8-4c5f-84d1-32de6121cd56 என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். தேர்வு எழுதியவர்கள், தங்களது பதிவெண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு ஆன்சர் கீ பைலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் பிப்.22 ஆம் தேதி மாலை 05.45க்குள் TNPSC தேர்வாணையத்தின் தளத்தில் மட்டுமே புகார் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

மக்களவை தேர்தல் இந்த தேதியில் அறிவிக்கப்படும்?? முக்கிய தகவல் வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here