இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…, தமிழகத்தில் உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ நிலவரம் இதோ!!

0
இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..., தமிழகத்தில் உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை..., ஒரு கிலோ நிலவரம் இதோ!!
இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..., தமிழகத்தில் உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை..., ஒரு கிலோ நிலவரம் இதோ!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயம் மற்றும் தக்காளியின் விலைகள் மட்டுமே அதிகரித்து வந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை வேகமெடுத்துள்ளாதால் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதாவது, மழை காரணமாக காய்கறிகளின் விளைச்சல் குறையவே, தினசரி சந்தைக்கு வரும் வரத்தும் குறைகிறது. இதனால், காய்கறிகளின் விலை உயரத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இன்று (நவம்பர் 22) சென்னை கோயம்பேட்டில் விற்கப்படும் ஒரு கிலோ காய்கறிகளின் விலை நிலவரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 90
தக்காளி 40
பெரிய வெங்காயம் 60
பூண்டு 169
இஞ்சி 250
பீன்ஸ் 80
பீட்ரூட் 35
கேரட் 35
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 30
வெண்டைக்காய் 60
அவரைக்காய் 60
கத்திரிக்காய் 25

 

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடக்கும் போர் நிறுத்தம்? பேச்சுவார்த்தை இறுதி கட்டம்!!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here