ஐயோ அத்த.., இவ பார்லர வித்துட்டா.., உண்மையை உடைத்த மீனா.., ரோகிணிக்கு ஆப்பு வைக்கும் விஜயா!!!

0
ஐயோ அத்த.., இவ பார்லர வித்துட்டா.., உண்மையை உடைத்த மீனா.., ரோகிணிக்கு ஆப்பு வைக்கும் விஜயா!!!
ஐயோ அத்த.., இவ பார்லர வித்துட்டா.., உண்மையை உடைத்த மீனா.., ரோகிணிக்கு ஆப்பு வைக்கும் விஜயா!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு வழியாக மீனா எப்படியோ முத்துவின் காரை அவருக்கு வாங்கி கொடுக்கிறார். இதை பார்த்த முத்து சந்தோஷத்தில் அண்ணாமலையை கட்டிப்பிடித்து அழுகிறார். மேலும் அண்ணாமலை இதுக்கெல்லாம் காரணம் மீனாதான் என்று சொல்கிறார். உடனே முத்து மீனாவிடம் தேங்க்ஸ் சொல்லி சமாதானம் ஆகிறார். இப்படி மீனாவுக்கு முத்துவுக்கும் இருந்த பிரச்சனை சரியாகிவிட்ட நேரத்தில் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மீனா கந்து வட்டிக்காரரிடம் போய் முத்துவுக்காக பேசிய போது ரோகிணி அங்கு மசாஜ் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதை மீனா அப்போது சரியாக கவனிக்கவில்லை. பின் ரோகிணியிடம் பார்லர் இருந்தா அவ ஏன் வீட்டுக்கு போய் வேலையை பாக்கணும் என யோசிப்பாராம். உடனே மீனா ரோகிணி பார்லர் என்ன ஆச்சு என்று அங்கு போய் பார்த்தால் அப்போதுதான் ரோகிணி பார்லரை வித்த விஷயம் தெரிய வருமாம். இந்த விஷயத்தை உடனே மீனா விஜயாவிடம் வந்து சொல்வாராம். பின் விஜயா ரோகிணியிடம் கேட்க பண செலவுக்காக வித்துட்டேன் என்று சொல்ல அதிர்ச்சியாவராம்.

குணசேகரன் பித்தலாட்டத்தை கண்டுபிடிக்கும் SKR.., ஜீவானந்தம் போடும் மாஸ்டர் பிளான்.., எதிர் நீச்சல் ப்ரோமோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here