சென்னை, மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 38 ரயில் ரத்து? தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் பெரும்பாலனோர் விரும்பும் ரயில் பயணங்களில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தை மறுசீரமைக்க அண்மையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜனவரி மாதம் இந்த மறுசீரமைப்பு பணி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, மதுரை, கொச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இருந்து மதுரா ரயில் நிலையம் வழியாக டெல்லி செல்லும் 38 ரயில்கள், 2024 ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே இந்த வழியாக பயணம் செய்ய இருக்கும் பயணிகள் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளனர்.

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…, தமிழகத்தில் உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ நிலவரம் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here