தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!! 

0
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!! 
தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, காய்கறிகளின் விளைச்சல் ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. இதனால், அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறையவே, அதன் விலை தாறுமாறாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய வரத்தை பொருந்து விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 30
பெரிய வெங்காயம் 25
பூண்டு 180
இஞ்சி 140
பீன்ஸ் 40
பீட்ரூட் 45
கேரட் 65
உருளைக்கிழங்கு 33
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 20

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களே.., இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்.., வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here