தமிழக இல்லத்தரசிகளே…, அதிரடியாக குறைந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

0
தமிழக இல்லத்தரசிகளே..., அதிரடியாக குறைந்த காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!
தமிழக இல்லத்தரசிகளே..., அதிரடியாக குறைந்த காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் கனமழை, வெள்ளம், புயல் என மாறி மாறி மக்களே வாட்டி வதைத்தது. இதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளனதோடு காய்கறிகளின் விளைச்சலும் பாதிப்படைந்தது. இதன் காரணமாக, தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்துக் குறையவே அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. தற்போது தமிழகத்தில் மழையின் தாக்கம் குறையவே சற்று காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, இன்று (ஜனவரி 10) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 26
பெரிய வெங்காயம் 25
பூண்டு 180
இஞ்சி 150
பீன்ஸ் 30
பீட்ரூட் 40
கேரட் 35
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 25

 

INDW vs AUSW 2024: சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா.. ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here