தமிழக இல்லத்தரசிகளே…, தீபாவளி முடிஞ்சும் இது மட்டும் மாறல…, வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழக இல்லத்தரசிகளே..., தீபாவளி முடிஞ்சும் இது மட்டும் மாறல..., வெளியான முக்கிய தகவல்!!
தமிழக இல்லத்தரசிகளே..., தீபாவளி முடிஞ்சும் இது மட்டும் மாறல..., வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் தீபாவளியையொட்டி வடகிழக்கு பருவமழை பெய்ததால், காய்கறிகளின் விளைச்சல் குறையத் தொடங்கியது. இதனால், அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறையவே, அதன் விலை தாறுமாறாக எகிறியது. தற்போது, தீபாவளி முடிந்தும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சராசரி நிலைமைக்கு வரவில்லை. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (நவம்பர் 15) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 90
தக்காளி 40
பெரிய வெங்காயம் 56
பூண்டு 169
இஞ்சி 240
பீன்ஸ் 60
பீட்ரூட் 35
கேரட் 35
உருளைக்கிழங்கு 33
தேங்காய் 30
வெண்டைக்காய் 35
அவரைக்காய் 40

 

சைவத்திற்கு பதிலாக அசைவ உணவை அனுப்பிய உணவகம்., ரூ 42,000 அபராதம்., அதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here