தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? முழு விவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? முழு விவரம் உள்ளே!!

ஒவ்வொரு மாநிலத்தில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் உள்ள சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்து வழக்கத்தை விட குறைவாக இருப்பதால் அதன் விலை சற்று கூடுதலாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 5) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 30
தக்காளி 30
பெரிய வெங்காயம் 22
பூண்டு 120
இஞ்சி 100
பீன்ஸ் 50
பீட்ரூட் 50
கேரட் 80
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 25
வெண்டைக்காய் 35
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 20

 

தமிழக பட்ஜெட் தாக்கல் 2024: மகளிர் உரிமைத் தொகையில் வர இருக்கும் பெரிய மாற்றம்…, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here