UG TRB -2023 PAPER-2 தமிழ் தகுதித் தேர்வு.., இதை மட்டும் செய்தால் “நீங்க எளிதல் PASS!!!

0

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள பல்வேறு ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை TN TRB தேர்வாணையம் நடத்தி வருகிறது. சமீபத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான UG TRB தேர்வுக்கான 2222 காலிப்பணியிடம் வெளியிடப்பட்டது. இதற்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் ஜனவரி 7ஆம் தேதி தேர்வுகள் நடைபெற உள்ளது.

இதனால் தேர்வர்கள் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இந்த தேர்வில் வெற்றி பெற தமிழ் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த வகையில் பிரபல Examsdaily நிறுவனம், கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு தமிழ் தகுதி தேர்வுக்கு மிக குறைந்த பயிற்சி கட்டணத்தில் கோர்ஸ் பேக்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெற விரும்புபவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here