தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்., TN TRB அறிவிப்பு வெளியீடு!!!

0
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்., TN TRB அறிவிப்பு வெளியீடு!!!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்., TN TRB அறிவிப்பு வெளியீடு!!!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை TN TRB தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) உள்ளிட்ட 2,222 பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பை (PDF கீழே இணைக்கப்பட்டுள்ளது) வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது 53, பட்டப்படிப்பு போன்ற உரிய தகுதிகளை கொண்டவர்கள் நவம்பர் 1 முதல் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் https://www.trb.tn.gov.in./ என்ற ஆசிரியர் தேர்வாணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கட்டண விபரம், கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேலே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ள TN TRBன் அறிவிப்பை பார்த்து கொள்ளலாம்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதம்? பெரிய அளவில் ஊதிய உயர்வு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here