TN TRB தேர்வர்களே., உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான விண்ணப்ப கட்டணம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
TN TRB தேர்வர்களே., உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான விண்ணப்ப கட்டணம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை, ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப கட்டணம் பின்னர் அறிவிக்கப்படுவதாக தேர்வாணையம் குறிப்பிட்டு இருந்தது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி., தேர்தல் பணியில் இருந்து விலக்கு? கர்நாடகாவில் வெளியான தகவல்!!!

இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை வெளியிட்டுள்ளனர். அதன்படி SC/SCA/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300 எனவும், மற்றவர்களுக்கு ரூ.600 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு தேர்வாணைய அறிவிப்பை (மேலே இணைக்கப்பட்டுள்ளது) பார்த்துக் கொள்ளலாம்.

Download PDF

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here