தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் 2,257 இளநிலை உதவியாளர் பணியிடம்., உடனே விண்ணப்பியுங்கள்!!!

0
தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் 2,257 இளநிலை உதவியாளர் பணியிடம்., உடனே விண்ணப்பியுங்கள்!!!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் 2,257 இளநிலை உதவியாளர் பணியிடம்., உடனே விண்ணப்பியுங்கள்!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 2,257 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு 18 முதல் 32 வயது வரை உள்ள பட்டபடிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்தவர்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

தகுதியானவர்கள் அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையத்தளங்கள் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு டிசம்பர் 24 ஆம் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள். அவர்களுக்கான ஊதியம் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படும்.

மகளிர் உரிமை தொகை திட்டம்., கூட்டுறவு வங்கி மூலம் இத்தனை பேருக்கு ரூ.1,000? வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here