தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்…, நவம்பர் மாதத்தில் இவ்ளோ நாட்கள் லீவு இருக்கா?? குஷியோ குஷி தான்!!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்..., நவம்பர் மாதத்தில் இவ்ளோ நாட்கள் லீவு இருக்கா?? குஷியோ குஷி தான்!!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்..., நவம்பர் மாதத்தில் இவ்ளோ நாட்கள் லீவு இருக்கா?? குஷியோ குஷி தான்!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தற்போதைய பெரும் எதிர்பார்ப்பாக இருப்பது தீபாவளி தான். இந்த தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதுவும் ஞாயிற்று கிழமையில் இந்த தீபாவளி பண்டிகை வருவது மாணவர்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை இருக்கிறது என்று பார்த்தால் மாணவர்கள் குஷியாகி விடுவார்கள்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது,

  • நவம்பர் 5- ஞாயிற்றுக்கிழமை
  • நவம்பர் 12-ஞாயிற்றுக்கிழமை (தீபாவளி பண்டிகை)
  • நவம்பர் 19-ஞாயிற்றுக்கிழமை
  • நவம்பர் 26-ஞாயிற்றுக்கிழமை

இந்த 4 ஞாயிற்று கிழமை போக, நவம்பர் 7, 14, 21 மற்றும் 28 என 4 சனிக்கிழமைகளும் உள்ளன. இதில், ஏதாவது ஒன்று அல்லது 2 சனி கிழமை மட்டும் தான் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது. மேலும், தீபாவளி மறுநாள் நவம்பர் 13 திங்கட்கிழமை விடுமுறை அளிக்கவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, விடுமுறை அளிக்கப்பட்டால், நவம்பர் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை 4, சனிக்கிழமை 4 மற்றும் திங்கள் கிழமை 1 என 9 நாட்கள் விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here