TNPSC “குரூப் 4” தேர்வில் வெற்றி பெற சுலப வழி இதுதான்? அரிய வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TNPSC
TNPSC "குரூப் 4" தேர்வில் வெற்றி பெற சுலப வழி இதுதான்? அரிய வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழகத்தில் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட அரசு பணியிடங்களுக்கான “குரூப் 4” போட்டித் தேர்வு அறிவிப்பு அடுத்த நவம்பர் மாதம் TNPSC தேர்வாணையம் வெளியிட உள்ளது. இதைத்தொடர்ந்து 2024 பிப்ரவரி மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற இருப்பதால், பெரும்பாலானோர் தேர்வில் வெற்றி பெற பயின்று வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மிகவும் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், குறைந்த ரூ.7,500 பயிற்சி கட்டணத்தில் “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,

  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
  • தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப நடத்தி முடிக்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்ய வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமானதாக வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள Online Live Course லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

TNPSC Group 4 Online Live Course

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here