தமிழக VIP களே ரெடியா? 8,726 பேருக்கு வேலை கன்பார்ம்! தொழிற்துறை அமைச்சர் குட் நியூஸ்!!

0
தமிழக VIP களே ரெடியா? 8,726 பேருக்கு வேலை கன்பார்ம்! தொழிற்துறை அமைச்சர் குட் நியூஸ்!!
தமிழக VIP களே ரெடியா? 8,726 பேருக்கு வேலை கன்பார்ம்! தொழிற்துறை அமைச்சர் குட் நியூஸ்!!

தமிழகத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் 8,726 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முதலீடு:

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்தில் குறிப்பிட தகுந்த புதிய முதலீடுகள் உருவாகவில்லை. உலக அளவில் இந்த பாதிப்பு அதிகம் பரவி இருந்ததால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் புதிய தொழில் முதலீடுகளை, ஆரம்பிக்காமல் இருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது மெல்ல இயல்புநிலை திரும்பி வருவதால், தமிழகத்தில் மீண்டும் தொழில்நுட்ப முதலீடுகள் அதிகரித்து வருகிறது. இது குறித்து நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், முதலீடுகள் அதிகரித்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

“The Pride Returns” தளபதி விஜய் குரலில் தோனி, ஜடேஜா…, வீடியோவை வெளியிட்ட CSK!!

இதனால் தமிழகத்தில் புதிதாக 8,726 வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், இதனால் வேலையில் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here