இல்லத்தரசிகளே.., அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
இல்லத்தரசிகளே.., அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
இல்லத்தரசிகளே.., அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

நாடு முழுவதும் வீட்டு மற்றும் வணிக சிலிண்டரின் விலை மாதந்தோறும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்தே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதம் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதற்கு மாறாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

Enewz Tamil WhatsApp Channel 

கடந்த 8 மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இம்மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.918.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த மாதம் ரூ 1,898க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக உபயோக சிலிண்டர் இம்மாதம் ரூ.101.50 உயர்ந்து ரூ 1,999.50 க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு வணிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC COURSE PACK, BOOK MATERIALS & TEST PACK குறைந்த விலையில் பெற கீழே பூர்த்தி செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here