ஓய்வூதியதாரர்களே…, ஓய்வூதியம் ரத்து செய்யும் அபாயம்.., இதுக்கு இன்னும் ஒரு மாதம் தான் டைம்…, உடனே முந்துங்கள்!!

0
ஓய்வூதியதாரர்களே..., ஓய்வூதியம் ரத்து செய்யும் அபாயம்.., இதுக்கு இன்னும் ஒரு மாதம் தான் டைம்..., உடனே முந்துங்கள்!!
ஓய்வூதியதாரர்களே..., ஓய்வூதியம் ரத்து செய்யும் அபாயம்.., இதுக்கு இன்னும் ஒரு மாதம் தான் டைம்..., உடனே முந்துங்கள்!!

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, அரசானது மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. இந்த தொகையை, ஓய்வூதியதாரர்கள் மாதந்தோறும் பெற வேண்டுமானால், வருடத்திற்கு ஒரு முறை ஜீவன் பிரமன் பத்ரா எனப்படும் ஆயுள் சான்றிதழை ஓய்வூதிய விநியோக (வங்கி) அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க பெறுவது கடினமான ஒன்றாக மாறி விடும். இதனால், வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் இந்த ஆயுள் சான்றிதழை ஓய்வூதிய விநியோக (வங்கி) அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இல்லத்தரசிகளே.., அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here