இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி தற்போது ஒருநாள் உலக கோப்பை தொடரில் அசத்தி வருகிறார். இந்த உலக கோப்பையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள இவர், 85, 55*, 16, 103*, 95 என தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில், விராட் கோலி தனது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, “நீங்கள் உண்மையின் பக்கம் நிற்கிறீர்கள் என்றால், எதற்கும் கவலைப்பட தேவையில்லை. நீங்கள் உண்மையாக இருக்கும் போது, அதற்கான வழி தானாகவே பிறக்கும் என எப்போது என்னை ஊக்க படுத்தி கொண்டே இருப்பார்” என விராட் கோலி கூறியுள்ளார்.
உலக கோப்பையில் வெற்றி பாதைக்கு திரும்பிய பாகிஸ்தான்…, சாதனைகளை குவித்து அசத்திய வீரர்கள்!!