தமிழகத்தில் இவங்களுக்கான மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு…, வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
தமிழகத்தில் இவங்களுக்கான மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு..., வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் இவங்களுக்கான மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு..., வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழக அரசானது வணிகம், தொழில் அமைப்புகளுக்கள் மற்றும் வீடுகளுக்கு என வெவ்வேறு முறையில் மின்சரத்தின் தேவைகேற்ப கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது. இதில், வணிகம், தொழில் அமைப்புகளுக்களுக்கான கட்டணம் என்பது வீடுகளில் பயன்படுத்தப்படும் கட்டணத்தை விட முற்றிலும் வேறுபட்டது.

தமிழக இல்லத்தரசிகளே…, அதிரடி மாற்றத்தில் காய்கறிகளின் விலை…, சின்ன வெங்காயம் இப்ப எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??

இந்நிலையில், மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு மட்டும் மின் கட்டண சலுகை ஒன்றை தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதாவது, ‘பீக் ஹவர்’ நேர மின் பயன்பாட்டின் அடிப்படையில். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 15% முதல் 25% வரை குறைக்கப்படும். என  தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here