
தென்னிந்திய பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவ மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், காய்கறிகளின் சாகுபடியானது வழக்கத்தை விட குறைய தொடங்கி உள்ளதால், தினசரி சந்தைக்கு வரும் அதன் வரத்தும் குறைந்துள்ளது. மேலும், வரத்து குறைவினால் அன்றாடம் தேவைப்படும் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை ஏற்றத்தாழ்வுடனே இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவம்பர் 11) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 90 |
தக்காளி | 40 |
பெரிய வெங்காயம் | 54 |
பூண்டு | 169 |
இஞ்சி | 240 |
பீன்ஸ் | 50 |
பீட்ரூட் | 40 |
கேரட் | 28 |
உருளைக்கிழங்கு | 48 |
தேங்காய் | 33 |
வெண்டைக்காய் | 35 |
அவரைக்காய் | 40 |