தேமுதிக தனித்துப் போட்டி?? அமமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

0

தமிழக தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போது டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் 130 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக, தேமுதிக கட்சியுடன் இவர்கள் கூட்டணியில் இல்லை என்பதும் தெரிகிறது.

வேட்பளார் பட்டியல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இப்படியான சூழல் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டது. இப்படியாக இருக்க இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிவிக்கைகளை வெளியிட்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் முக்கிய கட்சியாக பார்க்கப்படும் அதிமுக கட்சி தங்களது வேட்பாளர் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி – தடுப்பு நடவடிக்கைளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம்!!

Tamil Nadu Assembly Elections 2021 | Dhinakaran to take on Kadambur Raju in Kovilpatti - The Hindu

அதே போல் இதனை அடுத்து நடிகர் கமல் தனது கட்சி சார்பாக கூட்டணி குறித்தும் வேட்பாளர் பட்டியலையும் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இப்படியான சூழலில் டிடிவி தினகரன் தனது கட்சியான அமமுக கட்சியின் 130 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேமுதிக கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் இவ்வாறாக அறிவித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பட்டியல் அந்த கட்சியின் மூன்றாவது பட்டியலாகும். மொத்தம் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அமமுக அறிவித்து விட்டதாக தேமுதிக உடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகி விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here