தமிழ்நாடு 2023-24 நிதியாண்டுக்கான சட்டப்பேரவை.., நிகழ்ச்சி நிரல் முழுவிபரம் உள்ளே!!

0
தமிழ்நாடு 2023-24 நிதியாண்டு சட்டப்பேரவை.., நிகழ்ச்சி நிரல் முழுவிபரம் உள்ளே!!
தமிழ்நாடு 2023-24 நிதியாண்டு சட்டப்பேரவை.., நிகழ்ச்சி நிரல் முழுவிபரம் உள்ளே!!

தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024-கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களுக்கு பல முக்கிய சலுகைகளை அரசு அறிவித்திருந்தது. மெட்ரோ திட்டம், விவசாயிகளுக்கான சலுகைகள், குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 21 இல் வேளாண் பட்ஜெட்டை பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட் தாக்கலின் போது எதிர்க்கட்சியான எடப்பாடி வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(24.03.2023) – முழு விவரம் உள்ளே!!

இப்படி இருக்க இப்பொழுது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியாகியுள்ளது. எந்தெந்த தேதிகளில் என்னென்ன நடக்க இருக்கிறது என்ற முழு விபரமும் அதிர்ப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here