திடீரென முடிவுக்கு வர இருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
திடீரென முடிவுக்கு வர இருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
திடீரென முடிவுக்கு வர இருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஜீ தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் திருமதி ஹிட்லர் சீரியல் தற்போது முடிவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

மாநிலத்தில் பதிவாகிய முதல் ஓமைக்ரான் மரணம் – தேசிய ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியீடு!!

திருமதி ஹிட்லர் தொடர்:

ஜீ தொலைக்காட்சியில் திருமதி ஹிட்லர் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்படுகிறது. இதில் அமித் பார்கவ் மற்றும் கீர்த்தனா நடித்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் சுட்டித்தனமான காதலை அழகாக இந்த சீரியலில் காண்பித்து வருகின்றனர்.

திடீரென முடிவுக்கு வர இருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
திடீரென முடிவுக்கு வர இருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஆரம்பத்தில் இந்த தொடர் சற்று சருக்கிய நிலையிலே சென்றது. ஆனால் தற்போது மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலில் இதுவும் ஒன்றாகிவிட்டது. இந்த நிலையில் திருமதி ஹிட்லர் சீரியல் தற்போது முடிவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 250 எபிசோடுகளை கூட தொடாத நிலையில் விரைவில் இந்த தொடர் முடிவடைய போகிறதா என ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here