மாநிலத்தில் பதிவாகிய முதல் ஓமைக்ரான் மரணம் – தேசிய ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியீடு!!

0

மராட்டிய மாநிலத்தில் 52 வயதான நபர் ஒருவர் ஓமைக்ரான் வைரசால் உயிரிழந்திருப்பதாக தேசிய ஆய்வு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முதல் பலி :

இந்தியாவில் இதுவரை ஓமைக்ரான் வைரசால் 1250 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக இன்று ஒரே நாளில், 450 நபர்கள் வரை இந்த வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் நைஜீரியாவுக்கு பயணம் செய்த 52 வயது மதிக்கத்தக்க மராட்டிய மாநிலத்தின் Pimpri-Chinchwad பகுதியைச் சேர்ந்த சார்ந்த நபர், அண்மையில் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகளுக்கு பிறகு, இவர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று உயிரிழந்தார். ஓமைக்ரான் பாதிப்பால், இந்த நபர் உயிரிழந்துள்ளதாக தேசிய ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து, இந்தியாவின் முதல் ஓமைக்ரான் பலி ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here