பழம்பெரும் வில்லன் நடிகர் காலமானார்- வருத்தத்தில் ரசிகர்கள்!!

0
பழம்பெரும் வில்லன் நடிகர் காலமானார்- வருத்தத்தில் ரசிகர்கள்!!
பழம்பெரும் வில்லன் நடிகர் காலமானார்- வருத்தத்தில் ரசிகர்கள்!!

மூத்த மலையாள நடிகரான ஜி.கே.பிள்ளை வயது முதிர்வு காரணமாக நோய்களால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.

திடீரென முடிவுக்கு வர இருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஜி.கே.பிள்ளை மறைவு:

ஜி. கே. பிள்ளை மலையாளத்தை சேர்ந்த நடிகர் ஆவார். முதலில் ராணுவம் மற்றும் கடற் படையில் பணியாற்றிய பிறகு சினிமாவுக்கு வந்துள்ளார். இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் 1954 ஆம் ஆண்டு சிநேகசீமா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் 300க்கு மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து தான் வில்லத்தனத்தை காட்டி உள்ளார். அதன் பிறகு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

பழம்பெரும் வில்லன் நடிகர் காலமானார்- வருத்தத்தில் ரசிகர்கள்!!
பழம்பெரும் வில்லன் நடிகர் காலமானார்- வருத்தத்தில் ரசிகர்கள்!!

இந்த நிலையில் 97 வயதான அவர் உடல் நல குறைவு காரணமாக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு இருந்தார். நோய்களால் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று இவர் காலமாகியுள்ளார். மேலும் அவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு பிரதாபசந்திரன், பிரியதர்ஷன், சந்திரமோகன் என்ற மகன்களும், ஸ்ரீகலா, ஸ்ரீலேகா, ஸ்ரீகுமாரி மகள்களும் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here