கொரோனாவால் டிவி தொடர்கள் நிறுத்தம் – அதிர்ச்சியில் மக்கள்.!

0

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

டிவி தொடர்கள்

பொதுவாக 1 மாதத்திற்கு தேவையான காட்சிகளை தொடர்ச்சியாக 10, 15 நாட்களில் எடுப்பர். படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டிருப்பதால் டிவி தொடர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் பழைய எபிசோடுகள் எடிட் செய்து பல டிவிகளில் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர். மேலும் அடுத்த காட்சிகள் கைவசம் இல்லாததால் ஏற்கனவே வெளிவந்த எபிசோடுகளை மறுஒளிபரப்பு செய்கின்றனர்.

தளபதி விஜய்யுடன் வீடியோ கால் – மாளவிகாவை மேக்கப் ஓவர் என கலாய்க்கும் ரசிகர்கள்..!

இதனால் டிவிகளில் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு பகல் என பல சீரியல்கள் பல சேனல்களில் ஒளிபரப்பாகின. தற்போது மக்கள் பார்த்த எபிசோடுகளையே மறுபடியும் பார்க்க விரும்ப மாட்டார்கள். இதனால் டிவி பார்க்கும் ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ளது. மேலும் ஓடிடி அமேசான், நெட்பிலிகிஸ் போன்ற சேனல்களை பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here