உங்க உணவுல ‘ஈ’ உட்கார்ந்ததா.? அப்போ அசால்ட்டா இருக்காதிங்க..!

0
house fly
house fly

தற்போது உள்ள இந்த கொரோனவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பல விஷயங்களில் பாதுகாப்பாக செயல்படும் நாம் ஈக்கள் விஷயத்தில் சற்று கவன குறைவாகவே இருக்கின்றோம். இந்நிலையில் ஈக்கள் உணவில் அமர்வதால் என்ன என்ன நடக்கும் என்பதை காண்போம்.

‘ஈ’க்கள்

ஈக்கள் உணவில் அமர்வதால் பல கிருமிகள் உணவில் கிருமிகள் வருகின்றனர். மேலும் இந்த ஈக்கள் டியூப் வழியாக திரவ உணவுகளை உறிஞ்சுகின்றன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Housefly
Housefly

பெரும்பாலும் உணவை அதற்கேற்றாற்போல திரவமாக மாற்ற அதன் உமிழ்நீரை துப்பும் பிறகு தன அதனை உட்கொள்ளும். இதனால் அந்த உணவுகளில் பாக்டீரியாக்கள் செல்ல வாய்ப்புள்ளது.

Housefly
Housefly

மேலும் இதனால் பல நோயிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் அது இந்த ஈக்கள் பெரும் ஆபத்தையோ கூட விலைவிக்கலாம். ஈக்கள் அதன் உடல் பகுதியில் 65 க்கு மேலான நோய் கிருமிகளை பரப்பக்கூடும்.

தேர்வு கட்டணம் செலுத்தாததால் அண்ணா பல்கலையில் தேர்வு முடிவுகள் நிறுத்தம் – மாணவர்கள் அதிர்ச்சி..!

Housefly
Housefly

மேலும் அது எங்கெங்கோ சென்று நம் உணவில் அமர்கின்றது. இது மிகவும் கொடிய நோயிகளை கூட பரப்பலாம். இதனால் உணவுகள் மூடிவைப்பதேசிறந்தது. மேலும் இது மனிதர்கள் மட்டுமல்லாது கோழிகள் பன்றிகள் ஆகியவற்றிற்கும் நோய்களை பரப்புகிறது என பிரைட் சைட் தெரிவித்துள்ளது. எனவே தான் ஈக்கள் விஷயத்தில் நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here