படுக்கையறையில் பிக் பாஸ் பிரபலங்கள் – நாங்க அந்த மாதிரி இல்லை.., பிதற்றிய நடிகை!!

0

தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை சூப்பராக ஹிட் அடித்த சீசன்கள் என்றால் அது சீசன் 1 மற்றும் 3 தான். சீசன் 1 இல் ஓவியா, ஜூலி ஆகியோரால் பேமஸ் ஆனது என்றால், சீசன் 3 வனிதா, லாஸ்லியா, கவின், தர்ஷன் ஆகியோரால் பேமஸ் ஆனது. இந்த சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இதில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் சினிமாக்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர்.

தற்போது லாஸ்லியா, தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வெளிவர இருக்கும் படம் கூகுள் குட்டப்பன். இது மலையாள மொழியில் வெளிவந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. அதில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் காதலர்களாக நடித்து இருப்பர்.

மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் ஒரு படுக்கை அறை காட்சியும் டீசரில் வந்திருக்கும். இதனால் நெட்டிசன்கள், அண்ணன் தங்கை என்று கூறி இப்படி மோசமாக நடித்துள்ளீர்கள் என்று திட்டி தீர்த்தனர். தற்போது லாஸ்லியா இதற்கு பதில் அளித்துள்ளார். அதாவது, பிக் பாஸ் வீட்டில சொன்ன மாதிரி தர்ஷன் எனக்கு அண்ணன் தான். சினிமாவில் வரும் காட்சிகள் வெறும் நடிப்பு மட்டுமே என்று லாஸ்லியா கூறியுள்ளார்.

மேலும் கூகுள் குட்டப்பன் ஷூட்டிங்கின் போதே அந்தக் காட்சியை நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே செம ஜாலியாக தான் எடுத்தோம். எனவே அதை யாரும் ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here