அந்த இடம் இருக்கே.., அந்த இடம்.., அது சொர்க்கம்டா.., தமன்னாவை ஜூம் செய்து எனர்ஜி ஏத்தும் ரசிகர்கள்!!

0

ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமன்னா

‘உன்ன வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாங்களா’ என்ற பாட்டுக்கு ஏற்ற கலரும் அழகும் உடையவர்தான் தமன்னா. அவரின் அழகுக்கு இதுநாள் வரையிலும் யாராலும் ஈடு கொடுக்க முடியவில்லை. திரைப்படத்தில் அவர் காட்டியிருந்த கவர்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது.

இப்பொழுது வரை தனது அழகை மெயின்டெயின் செய்து வருகிறார். மேலும் வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார். அந்த வளைவு நெளிவு தான் அனைவரையுமே அவர் பக்கம் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. அந்த வகையில் அவர் கடற்கரையில் மஜாவாக கொடுத்திருக்கும் போஸ் பிரபலமாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here