இந்த டிரஸ்ஸுக்கு பிராவே பரவாயில்ல.. படு குட்டி உடையில் கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா!!

0
இந்த டிரஸ்ஸுக்கு பிராவே பரவாயில்ல.. படு குட்டி உடையில் கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா!!

கோலிவுட்டின் முக்கிய நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை தமன்னா. இவர் முதன்முதலில் தன் கேரியரை நெகட்டிவ் ரோலில் வில்லியாக தான் தொடங்கினார். பின்னர் தான் நாயகியாக பையா, சிறுத்தை, அயன் ஆகிய படங்களில் நடித்தார்.

இப்படங்கள் அனைத்தும் நல்ல வெற்றி பெற்றது. இதனால் குறுகிய காலத்திலேயே சினிமாவில் முக்கிய நாயகி என்ற பெயரை பெற்றார். மேலும் டோலிவுட்டிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் தமன்னா. இவரின் கேரியர் சற்று சறுக்கிய சமயம் மீண்டும் பாகுபலி படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார்.

மேலும் பாலிவுட்டிலும் ஒரே ஒரு பாடலுக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடனமாடவும் ஒப்புக்கொண்டுள்ளார் தமன்னா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here