இனி சினிமாவில் நடிக்க போவதில்லை.. விபரீத முடிவு எடுத்த தளபதி விஜய் – வெளியான ஷாக் தகவல்!!

0

கோலிவுட்டில் அசைக்க முடியாத ஒரு நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடித்த நண்பன், துப்பாக்கி, தெறி போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் படம் ஓரளவுக்கு சுமாரான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் தற்போது ஒரு ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.  அதாவது விஜய்யின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக வேலை செய்துள்ள விஜய் மில்டன், விஜய் முன்பு எடுத்த அதிர்ச்சி முடிவு ஒன்றை கூறியுள்ளார்.

இன்னும் கொஞ்சம் தூக்குனா மொத்தமும் தெரிஞ்சுடும் – இடையழகு தெரிய அமலா பால் கொடுத்த போஸ்!

இவருக்கு தளபதி விஜய்யுடன் ப்ரியமுடன், நெஞ்சினிலே ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றும் பொது நெருக்கமாக பழக்கம் ஏற்பட்ட சமயம், தளபதி 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் நடிக்கப்போவதில்லை என்று சொன்னாராம். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக விஜய் உள்ளார். இப்பொழுது அவ்வாறு விஜய் யோசித்தாலும் அவரால் சினிமாவை விட்டு விலக முடியாது என கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here