ஐஸ்வர்யா மீதான கோபத்தை மறந்த ரஜினிகாந்த் – சூப்பர்ஸ்டாரின் திடீர் முடிவால் ஆடிப்போன மகள்!!

0
ஐஸ்வர்யா மீதான கோபத்தை மறந்த ரஜினிகாந்த் - சூப்பர்ஸ்டாரின் திடீர் முடிவால் ஆடிப்போன மகள்!!
ஐஸ்வர்யா மீதான கோபத்தை மறந்த ரஜினிகாந்த் - சூப்பர்ஸ்டாரின் திடீர் முடிவால் ஆடிப்போன மகள்!!

தலைவர் 169 ஷூட்டிங் தொடங்குவதற்கு முன், தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்று வர ரஜினி முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ரஜினி முடிவு:

ரஜினி தனது அண்ணாத்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 169-வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தலைவர் 169 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. இந்த படத்திற்கு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன் ரஜினி தன் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்று வர முடிவெடுத்துள்ளதாகவும், இந்த சுற்றுலாவுக்கு தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவையும் அழைத்திருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. விவாகரத்து, முடிவில் தன் மகள் மீது கோபத்தில் இருந்த ரஜினி தற்போது, மீண்டும் தம் மீது பாசம் செலுத்துவதை நினைந்து ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here