மெர்சல் படத்தின் ரெக்கார்டை பீட் செய்த தளபதியின் பீஸ்ட் – இதுதான் இப்போ ட்ரெண்டிங் போல!!

0

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் லைட்டிங் பணிகளுக்கு மட்டும் 7 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக செலவு:

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் உருவாகி வரும் படம் பீஸ்ட். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் 75% நிறைவடைந்துள்ள நிலையில், இதன் இறுதிக்கட்ட காட்சிகள் தற்போது ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த படத்தின் செலவு குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,இந்த படத்தின் லைட்டிங் செலவு மட்டும் 7 கோடியை நெருங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இதுவரை மெர்சல் படத்தில் லைட்டிங்காக மட்டுமே 4 கோடி செலவு செய்யப்பட்டது என்றும், இதுவே அதிகம் என்றும் பேசப்பட்டு வந்தது. தற்போது மெர்சல் படத்தின் லைட்டிங் செலவை பீஸ்ட் படம் பீட் செய்துள்ளது. இதுவரை பீஸ்ட் படத்தின் லைட்டிங்கில் மட்டும் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், இறுதி பணிகளுக்கு இன்னும் ஒரு கோடி என மொத்தம் ஏழு கோடி செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here