விஜய்க்கு வில்லனாகும் சிம்பு., தளபதி 67 நடக்கும் தரமான சம்பவம்! லீக்கான சீக்ரெட் அப்டேட்!!

0
விஜய்க்கு வில்லனாகும் சிம்பு., தளபதி 67 நடக்கும் தரமான சம்பவம்! லீக்கான சீக்ரெட் அப்டேட்!!
விஜய்க்கு வில்லனாகும் சிம்பு., தளபதி 67 நடக்கும் தரமான சம்பவம்! லீக்கான சீக்ரெட் அப்டேட்!!

விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில், வில்லனாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வில்லனாகும் சிம்பு:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, திரையுலகில் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிறார். சினிமாவில் நீண்ட கேப்புக்கு பின், இவர் நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரீஎண்ட்ரியாக அமைந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த படமும் கடந்தாண்டு வெளியாகி, வசூலில் பட்டையை கிளப்பியது. அந்த வகையில், நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் சிம்பு வில்லனாக நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

அடுத்த படத்தில் அஜித்துடன் வம்சி இணைய போகிறாரா?.., வாரிசு பட இயக்குனர் விளக்கம்!!

ஏற்கனவே சிம்பு விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் “தீ தளபதி” பாடலை பாடியிருந்தார். தற்போது வரை இந்த பாடல் மிகப்பெரிய ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இவர் தளபதி 67 இணைய உள்ளதாக, வெளியான தகவலை விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here