தமிழகத்தை மிரட்ட வரும் புயல்., இந்த பகுதி மீனவர்களுக்கு தடை., அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!!

0
தமிழகத்தை மிரட்ட வரும் புயல்

சென்னையில் இருந்து 800 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை மறுநாள் (டிசம்பர் 3) “மிக்ஜம்” என்ற புயலாக வலு பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலாக மாறி தெற்கு ஆந்திரா மற்றும் சென்னை மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிச.4 மாலை கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, எண்ணூர், கடலூர், காரைக்கால், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, நாகை, பாம்பன், தூத்துக்குடி, ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

ஓடும் ரயிலில் பறந்து பறந்து தாலி கட்டிய காதலன் – கண் கலங்கி கட்டி அணைத்த காதலி – வீடியோ வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here