தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு? வெளியான முக்கிய தகவல்!!!

0
தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு? வெளியான முக்கிய தகவல்!!!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி என பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பாஜக சார்பில் வேட்பாளர்கள் யார்? போட்டியிடுவார்கள் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இது தொடர்பான மொத்த வேட்பாளர்களின் பட்டியலையும் தயாரித்த மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று (மார்ச் 7) டெல்லிக்கு விரைந்தார்.

TNPSC குரூப் 1 நேர்காணல்.., இந்த தேதியில் நடைபெறும்.., தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பாஜக தொண்டர்கள் போட்டியிட்டால் நன்றாக இருக்கும், இருந்தாலும் காஞ்சிபுரம், மத்திய சென்னை உள்ளிட்ட ஒரு சில தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.” என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 8) மாலை 10 முதல் 14 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here