தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு புதிய நடைமுறை., அரசாணையை வெளியீடு!!!

0

சமீப காலமாக தமிழகத்தில் அரசு ஆவணங்களை சுலபமாக பெறுவதற்கான நடைமுறைகளை மாநில அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், முன்பு போல் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது தாலுகா அலுவலகத்திற்கு செல்வது இல்லாமல், www.tnesevai.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

இதைத்தொடர்ந்து வாரிசு சான்றிதழ் வழங்குதல் மற்றும் வழிகாட்டுதலில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வந்தனர். தற்போது அது தொடர்பான அரசாணையை, தமிழக அரசின் வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

தமிழக பள்ளிகளில் ஏப்ரல் 1 தேதி முதல் வரவிருக்கும் மாற்றம்.., தலைமை ஆசிரியருக்கு பறந்த உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here