எக்ஸ் (X) பயனாளர்களுக்கு ஹேப்பி., இலவசமாக பிரீமியம் சந்தா., எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
எக்ஸ் (X) பயனாளர்களுக்கு ஹேப்பி., இலவசமாக பிரீமியம் சந்தா., எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு!!!

சமீபகாலமாக X (ட்விட்டர்) தளத்தில் உள்ள பயனாளிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில், தற்போது அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் பயனாளர்களுக்கு சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 2,500க்கும் மேற்பட்ட வெரிபைட் ஃபாலோவர்ஸ் கொண்ட பயனர்களுக்கு, இலவசமாக பிரீமியம் சந்தா வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் 5,000க்கும் மேற்பட்ட வெரிபைட் ஃபாலோவர்ஸ் கொண்ட பயனர்களுக்கு, இலவசமாக பிரீமியம்+ சந்தா கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு X தள பயனாளர்களிடையே மிகுந்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

“அமலாக்கத்துறை என்னை கைது செய்ததற்கான காரணம் இதுதான்”? டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகீர்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here