தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களே., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு!!!

0
தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களே., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு!!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழக அரசுப்பள்ளிகளில் நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான இறுதி தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பலருக்கும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவை கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவை தொகை., ஊதிய உயர்வும் கூட? வெளியான முக்கிய தகவல்!!!

அதன்படி நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டில் இறுதி நாள் வரை தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேபோல் முதுநிலை தற்காலிக ஆசிரியர்களுக்கு, கடந்த மார்ச் 25ஆம் தேதி தான் இறுதி நாளாக கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here