பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘அரண்மனை 4’ பட ட்ரைலர்., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘அரண்மனை 4’ பட ட்ரைலர்., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

நடிகை தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘அரண்மனை 4’. இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து, சுந்தர் சி, சந்தோஷ், சந்தானம், யோகி பாபு, கோவை சரளா ஆகிய பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மில்லியன் BENZ மீடியா மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் மாத இறுதியில் ரிலீசாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் தமன்னா மற்றும் ராஷி கண்ணாவின் நடனம், ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது. இப்போது இந்த ட்ரெய்லர் வீடியோ, அதிக பார்வையாளர்களை கடந்து லைக்குகளை குவித்து வருகிறது.

ரயில் டிக்கெட்டின் விலை அதிரடியாக உயர்த்தப்படும்.., காரணம் இது தான்.., வெளியான தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here