தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு நிறைய வங்கிக்கடன்களை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மேலும் விவசாயிகளை ஊக்குவிக்க விவசாயத்திற்கு தேவைபடும் மூலதனத்தை குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கிகளில் பெற்று கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து தற்போது புது திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது பசுமை திட்டத்தை மேம்படுத்தும் விதமாக பல விவசாயிகள் தங்கள் நிலங்களில் அதிக ஆண்டுகள் வளரும் மரக்கன்றுகளை நட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

பறவை காய்ச்சல் எதிரொலி.., கோழிகளை மொத்தமாக அழிக்க உத்தரவு.., மாநில அரசு அதிரடி!!

இதனை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வாங்க வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் 20 முதல் 25 ஆண்டுகள் வரை வளரும் மரங்களை தங்கள் நிலங்களில் வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here