தமிழக மக்களுக்கு குட் நியூஸ்., இனி உங்க whatsappலயே எல்லாம் வந்திடும்! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

0
தமிழக மக்களுக்கு குட் நியூஸ்., இனி உங்க whatsappலயே எல்லாம் வந்திடும்! அரசின் சூப்பர் அறிவிப்பு!!
தமிழக மக்களுக்கு குட் நியூஸ்., இனி உங்க whatsappலயே எல்லாம் வந்திடும்! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

தமிழக மக்களுக்கு, அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் வாட்ஸ் அப்பில் காண்பிக்கும் வகையில் “மக்கள் நலன் பாட்” என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு அறிவிப்பு:

தமிழக மக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால், ஒரு சிலருக்கு இந்த திட்டங்கள் குறித்த அறிவிப்பு, சரியாக சென்று சேராததால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. அதனைத் தவிர்க்கும் வகையில் அரசு “மக்கள் நலன் பாட்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த திட்டத்தின் மூலம் அரசின் அனைத்து நல திட்டங்களையும், whatsapp வாயிலாக பயனர்களுக்கு கொண்டு சேர்க்க அரசு வழிவகை செய்துள்ளது. இதை தெரிந்து கொள்ள பொதுமக்கள் தங்கள் செல்போனில் “9944587994”என்ற நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.., அரசு வெளியிட்டமுக்கிய அறிவிப்பு!!

அதன் பிறகு அந்த நம்பருக்கு Hi என மெசேஜ் அனுப்பி, அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பின் பயனர்கள் தேர்ந்தெடுக்கும் விதத்தைப் பொறுத்து, அவர்களுக்கு தேவைப்படும் துறைகளில் உள்ள அரசின் நலத்திட்டங்கள் முழுவதும் காட்டப்படும். அதில் தேவைப்படுவதை கிளிக் செய்தால் அதற்கான முழு விவரமும் காட்டப்படும். இதனைப் படித்து, சம்பந்தப்பட்ட பயனர்கள் பயனடைந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here