மாஸ்டர் படத்தை பீட் செய்த டாக்டர் – அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் வரை சென்று கல்லா கட்டி சாதனை!

0
மாஸ்டர் படத்தை பீட் செய்த டாக்டர் - அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் வரை சென்று கல்லா கட்டி சாதனை!
மாஸ்டர் படத்தை பீட் செய்த டாக்டர் - அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் வரை சென்று கல்லா கட்டி சாதனை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் வசூலில் விஜய்யின் மாஸ்டர் படத்தை முந்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டுடன் முரட்டு போஸ் கொடுத்த போட்டோ ஷூட் செய்த தமன்னா – புகைப்படத்தை பார்த்து கொண்டாடிய இளசுகள்!!

மாஸ்டரை தூக்கிய டாக்டர் :

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான படம் டாக்டர். கொரோனா இரண்டாம் அலைக்கு பின் ரசிகர்களை குடும்பத்தோடு திரையரங்கம் நோக்கி வர வைத்த பெருமை இப்படத்திற்கு உண்டு. நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் கொரோனா கால கட்டத்தில் வசூல் சாதனை செய்ததாக இருந்து வந்த சம்பவத்தை இந்த டாக்டர் படம் முறியடித்துள்ளது.

மாஸ்டர் படத்தை பீட் செய்த டாக்டர் - அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் வரை சென்று கல்லா கட்டி சாதனை!
மாஸ்டர் படத்தை பீட் செய்த டாக்டர் – அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் வரை சென்று கல்லா கட்டி சாதனை!

அதாவது இந்த படம் வெளியான நாள் முதலே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 4 லட்சத்து 39 ஆயிரம் டாலர் வசூலித்ததே சாதனையாக பார்க்கப்பட்டது. அதை முறியடிக்கும் விதமாக டாக்டர் திரைப்படம் 4 லட்சத்து 40 ஆயிரம் டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here