மாட்டுடன் முரட்டு போஸ் கொடுத்து போட்டோ ஷூட் செய்த தமன்னா – புகைப்படத்தை பார்த்து கொண்டாடிய இளசுகள்!!

0
என்ன வெறும் துண்டு தான் இருக்கு.. டவல்லை மட்டும் சுற்றி இளசுகளை மூடேத்திய தமன்னா!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவின் அரியவகை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் மாட்டுடன் போட்டோஷூட் நடத்தியதால் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஆம்பல் பூவுக்கு மத்தியில் அழகிய போட்டோ ஷூட் – டாக்டர் பட நாயகியின் டக்கரான புகைப்படம்!!

தமன்னா

பெங்களூர் பெண்ணான தமன்னா தமிழில் வெளியான கண்டேன் காதலை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு இந்த படம் தான் பெயர் வாங்கி கொடுத்தது.

அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தார். இதுவரையிலும் தமன்னாவின் கலருக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்நிலையில் தான் அவர் மாட்டுடன் சேர்ந்து எடுத்த போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here